Cricket3 months ago
வாகை சூட வைக்குமா வான்கடே மைதானம்?…சுழலால் சுத்தலில் விடும் சுந்தர்!..
டெஸ்ட் தொடரை நியூஸிலாந்து வென்று விட்டது, இருந்த போதும் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியிலாவது வெற்றி பெற்று தனது கிரிக்கெட் ரசிகர்ளுக்கு ஆறுதலைத் தரவேண்டும் என்ற முனைப்பில் களம் கண்டு வருகிறது இந்திய ஆடவர்...