sarathkumar tiruttani issue

சிறார் என்று பார்க்காதீர்கள்.. தூக்கில் போடுங்கள்!.. திருத்தணி விவகாரத்தில் சரத்குமார் ஆவேசம்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் வடமாநில இளைஞர் ஒருவர் நான்கு சிறுவர்களால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு, அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்தச்