திருக்குறள் தான் டாப்.. எல்லோரும் படிங்க!.. தமிழ் கலாச்சாரத்தின் ‘குளோபல்’ தூதராக மாறிய பிரதமர் மோடி!
உலகப் பொதுமறையான திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்; அது வாழ்க்கைக்குத் தேவையான உத்வேகத்தை அளிக்கும்” என்று பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். திருவள்ளுவர் தினத்தில் பிரதமரின்