பிரமோற்சவ விழா…திருப்பதிக்கு கூடதலாக பேரூந்து போக்குவரத்து…
ஆண்டு தோறும் திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவின் இந்தாண்டு விழா அக்டோபர் மாதம் நான்காம் தேதி துவங்குகிறது. நான்காம் தேதி துவங்க உள்ள இந்த விழா அக்டோபர்
ஆண்டு தோறும் திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவின் இந்தாண்டு விழா அக்டோபர் மாதம் நான்காம் தேதி துவங்குகிறது. நான்காம் தேதி துவங்க உள்ள இந்த விழா அக்டோபர்
திருப்பதி வெங்கடேச பெருமாளை தரிசிக்க நாள் தோறும் மக்கள் கூட்டம் அலைமோதியே வருகிறது. இந்தியா முழுவதுமல்ல உலக அளவில் பிரசித்தி பெற்றுள்ள வழிபாட்டுத்தலமாக திருப்பதி மாறி வருகிறது.