கோவில்ல செய்ற வேலையா இது…? திருப்பதி தேவஸ்தானம் கடும் கண்டனம்… கைதாவாரா டிடிஎஃப் வாசன்…?
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிடிஎஃப் வாசன் பிராங் செய்த வீடியோவுக்கு தேவஸ்தானம் சார்பாக கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகப் புகழ் பெற்ற கோவில்களில் திருப்பதி ஏழுமலையான் கோவிலிலும்