அசத்தலான வேலைவாய்ப்பு…’TNPSC’ வெளியிட்ட அட்டகாசமான அறிவிப்பு…உடனே விண்ணப்பீங்க.!!
தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன், (TNPSC) பல்வேறு துணைப் பணிகளில் ஆராய்ச்சி உதவியாளர் பதவிகளுக்கு ஆட்கள் வேண்டும் என அறிவித்துள்ளது. அடிக்கடி (TNPSC) ஆட்சேர்புக்கான அறிவிப்பை வெளியீட்டு