TVK Rajmohan

கர்ப்பமாக இருந்திருந்தால் 2 முறை பிரசவம் ஆகியிருக்கும்.. தமிழக சாலைகளின் அவலநிலையை விளாசிய தவெக ராஜ்மோகன்

நான் வரும் வழியில் பார்த்த சாலைகள் அவ்வளவு மோசமாக உள்ளன. நல்லவேளை நான் கர்ப்பமாக இல்லை; இருந்திருந்தால் இந்தச் சாலைகளில் வந்ததற்கே இரண்டு முறை பிரசவம் ஆகியிருக்கும்”