இறுதிப் போட்டிக்கு போகப் போகும் அணி எது?…இன்னும் சிறிது நேரத்தில் துவங்க இருக்கிறது பலப்பரீட்சை…
பெண்கள் இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டி விறுவிறுப்பான கட்டத்தினை எட்டியுள்ளது. உலக சாம்பியன் யார்? என்பதனை முடிவு செய்யும் இறுதிப்போட்டிக்கு தகுதியாகக் கூடிய முதல் அணி