அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த டென்மார்க் உத்தரவு!.. கிரீன்லாந்து எல்லையில் பதற்றம்..
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்து தீவைக் கைப்பற்றுவதில் தீவிர ஆர்வம் காட்டி வரும் நிலையில், டென்மார்க் அரசு தனது ராணுவத்திற்கு அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.