trump

வணிக யுத்தம் தொடக்கம்!.. ஈரானை சுற்றி வளைக்கும் ட்ரம்ப்.. சிக்கலில் இந்தியா?

அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றது முதலே வர்த்தக ரீதியான அதிரடி முடிவுகளை எடுத்து வரும் டொனால்ட் ட்ரம்ப், தற்போது ஈரான் விவகாரத்தில் உலக நாடுகளுக்குப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.