6300 சிப்செட்.. 6000 mah பேட்டரி.. 50 மெகாபிக்சல் கேமரா.. பட்ஜெட்டில் பட்டைய கிளப்ப வரும் vivo t4 lite
சமீபத்தில் தான் vivo t4 அல்ட்ரா மொபைல் வெளிவந்தது. தற்பொழுது அதே t சீரியஸில் புதிய மொபைலை களம்யிறக்க திட்டமிட்டுள்ளது vivo. இந்த தடவை பட்ஜெட்டில் என்ட்ரி