இது மட்டும் போதாது தம்பி! இஷான் கிஷனுக்கு அட்வைஸ் கொடுத்த முன்னாள் கிரிக்கெட் வீரர்!
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகளிலும் மூன்று அரைசதங்கள் அடித்து இளம் வீரர் இஷான் கிஷன் தற்போது பயங்கர ஃபார்மில் உள்ளார். அவரது அற்புதமான ஆட்டம்