அப்போ ஜாலியா ஜிம்கானாதான்..இனி குடும்பமே வாட்ஸ் ஆப்லதான் இருப்பீங்க..அப்படி என்ன அப்டேட் வாட்ஸ் ஆப்ல..
மெட்டாவிற்கு சொந்தமான வாட்ஸ் ஆப் அவ்வப்போது பல புதிய அப்டேட்டுகளை வழங்கி கொண்டுதான் வருகிறது. வாட்ஸ் ஆப் மூலமாக தற்போது சாட் செய்வதுடன் பல வசதிகளும் உள்ளன.