WhatsappScreenShare

இனி உங்க ஸ்க்ரீனை எல்லாரும் பாக்கலாம்..! வாட்ஸ்அப்பின் புதிய அம்சத்தை உறுதிப்படுத்திய ஜுக்கர் பெர்க்..!

செய்தி அனுப்பும் செயலியான வாட்ஸ்அப் ஆனது பயனர்களின் எதிர்பார்ப்பைக் கருத்தில் கொண்டு புதிய அம்சங்களை அவ்வப்போது அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், கடந்த சில மாதங்களுக்கு