4K சப்போர்ட், JBL ஸ்பீக்கர், டால்பி ஆடியோ… பட்ஜெட் விலையில் புது ப்ரொஜெக்டர் அறிமுகம்

யபெர் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ப்ரொஜெக்டர் மாடலை அறிமுகம் செய்துள்ளது. யபெர் L2 பிளஸ் 4K பெயரில் கிடைக்கும் இந்த ப்ரொஜெக்டர் திறந்தவெளியிலும் பயன்படுத்தக்கூடிய