இங்க அணிதான் எல்லாமே.. தனிப்பட்ட வீரர்களுக்கு முக்கியமில்லை… கறார் கண்டிஷன் போட்ட கம்பீர்…

இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கும் கௌதம் கம்பீர் இங்கு அணிதான் எல்லாமே. தனிப்பட்ட வீரர்களின் நலன்களை மட்டும் பார்க்க முடியாது எனவும் காரராக தெரிவித்து இருப்பதாக தகவல்கள்

ஆடிக்கார்… மாற்றுத்திறனாளி… சாதி சான்றிதழ்… மோசடிக்கு மேல் மோசடி… பயிற்சி பணியில் இருந்து நிறுத்தப்பட்ட ஐஏஎஸ் பூஜா…

பயிற்சி பணியில் இருக்கும் போது தனக்கென தனி அலுவலகம், சொந்தமாக வீடு, கார் என கேட்டு அடாவடி செய்தார் ஐஏஎஸ் பூஜாவை பயிற்சி பணியை உடனே நிறுத்தி

வீட்டில் இருந்தே மதுவை டோர்டெலிவரி செய்யும் திட்டமில்லை… டாஸ்மாக் நிர்வாகம் மறுப்பு…

தமிழகத்தில் மதுவை ஆன்லைன் ஆப் மூலம் டெலிவரி செய்யும் திட்டம் பேச்சுவார்த்தையில் இருப்பதாக தகவல் பரவிய நிலையில் டாஸ்மாக் நிர்வாகம் அதற்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறது. தமிழகத்தில்

ஹர்திக்கை முந்தும் சூர்யகுமார் யாதவ்… டி20 கேப்டனாகிறாரா?

இலங்கை தொடருக்கு முன்பாக இந்திய டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஜிம்பாப்வே தொடருக்குப் பின் இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம்

100 கோடி நிலமோசடி வழக்கு – எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு உதவிய இன்ஸ்பெக்டர் கைது!

நிலமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு உடந்தையாக இருந்ததாக வில்லிவாக்கம் காவல்நிலைய ஆய்வாளர் பிரித்விராஜ் என்பவரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். அதிமுக

திமுகவின் மாம்பழ… பட்டாசு – விக்கிரவாண்டி கொண்டாட்ட காட்சிகள்!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றிபெற்ற நிலையில், அக்கட்சியினர் எதிர்க்கட்சியான பாமகவின் சின்னம் மாம்பழத்தைப் பிழிந்து விநோதமாகக் கொண்டாடினர். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கடந்த 10-ம் தேதி பதிவான வாக்குகள்

13-க்கு 10… இடைத்தேர்தலில் சொல்லியடித்த இந்தியா கூட்டணி!

தமிழ்நாடு, பஞ்சாப், ஹிமாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் 13 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தல்களில் 10 தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றிபெற்றிருக்கிறது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல்கள்

பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது… விக்கிரவாண்டி மக்களுக்கு முதல்வர் நன்றி!

பரபரப்பாக நடந்து முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட அன்னியூர் சிவா வெற்றிப்பெற்று இருக்கிறார். இந்த வெற்றியை பரிசளித்த அந்த தொகுதி மக்களுக்கு தமிழக முதல்வர்

ரூ.2 கோடி; ரவுடியுடன் கூட்டுசேர்ந்த போலீஸ்… மதுரை கடத்தல் பின்னணி இதுதான்!

மதுரையில் ரூ.2 கோடி கேட்டு பள்ளி மாணவன் கடத்தப்பட்ட சம்பவத்தில் ரவுடியுடன் சேர்ந்து போலீஸ்காரர் ஒருவரும் கூட்டாக செயல்பட்டது தெரியவந்திருக்கிறது. பள்ளி மாணவன் கடத்தல் மதுரை எஸ்.எஸ்.காலனி

தமிழ்ல படிக்க ஆசை; சீட் கொடுக்கல… குமுறும் நாகாலாந்து மாணவி!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் தனக்கு தமிழ் படிக்கத் தெரிந்தும் தமிழில் படிக்க ஆசைப்பட்டும் பள்ளியில் சீட் கொடுக்க மறுப்பதாக நாகாலாந்து மாணவி பரபரப்பு புகார் ஒன்றைத் தெரிவித்திருக்கிறார்.