கம்பேக்கில் சிக்சர் மழை.. சதமடித்து அசத்திய இஷான் கிஷன் – அணியில் இடம் கிடைக்குமா?
இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிப்பதற்கான வாய்ப்பை இஷான் கிஷன் நங்கூரமாக பிடித்துக் கொண்டுள்ளார். புச்சி பாபு தொடரில் ஜார்கண்ட் அணிக்காக களமிறங்கிய இஷான் கிஷன் தனது மாநில