செங்கல்பட்டு DHS மாவட்ட சுகாதார சங்கம் புதிய வேலைவாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இதில் மொத்தம் 14 காலி பணியிடங்கள் இருக்கின்றது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணிகள்: Hospital Attendant, Hospital Officer, Security
காலி பணியிடங்கள்: 14
கல்வி தகுதி: 8th, டிகிரி, டிப்ளமோ
வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சமாக 30 வரை
சம்பளம்: ரூ . 8,500 முதல் ரூ. 22,000 வரை
தேர்வு செய்யும் முறை: Short Listing மற்றும் Interview
விண்ணப்பிக்கும் முறை: www.chengalpattu.nic.in
விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.10.2024
விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகின்றது.