டைமண்ட் சிட்டி 7300.. 50 மெகாபிக்சல் கேமரா.. 90w சார்ஜர்.. வெளியான விவோ y400 pro 5g மொபைல்..

vivo நிறுவனம் என்ட்ரி லெவல் பட்ஜெட் விலையில் புதிய y400 ப்ரோ மொபைலை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. பலதரப்பட்ட பிரீமியம் வசதிகளுடன் வெளிவந்துள்ளது. இதில் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளது என்பதை பார்க்கலாம்.

விவோ y 400 சிறப்பம்சங்கள் :
விவோ நிறுவனம் y400 ப்ரோ 5 ஜி 6.7 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 3d கர்வ் அமலோடு டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் 120hz ரெஃப்ரெஷ் ரேட்டுடன் வருகிறது. 4500 நிட்ஸ் பிக் பிரைட்னஸை கொண்டுள்ளது. 300 hz டச் சாம்பிளிங் ரேட் உடன் வருகிறது. மேலும் இதில் மீடியா டெக் டைமண்ட் சிட்டி 7300 soc பிராசசர் கொடுக்கப்பட்டுள்ளது. lpddr4x ரேம் டைப், 8gb ரேம்+ 256 gb ஸ்டோரேஜ் உடன் யுவஸ் 3.1 உடன் வருகிறது. மேலும் இது ஆண்ட்ராய்டு 15 பன்டச் ஓஎஸ் உடன் வருகிறது.

மேலும் இதில் டூயல் கேமரா உடன் வருகிறது. 50 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 882 சென்சார் உடன் வருகிறது. மேலும் இரண்டு மெகாபிக்சல் பொக்கே கேமரவுடன் வருகிறது. முன்புற செல்பி கேமராவை பொருத்தவரை 32 மெகா பிக்சல் கொண்டு வருகிறது. இரண்டு கேமராக்களும் 4k சப்போர்ட் உடன் வருகிறது.

vivo y400
vivo y400

மேலும் இதில் AI சம்பந்தமான சில வசதிகளும் உள்ளது. AI உதவியுடன் போட்டோ வின் தரத்தை உயர்த்துவது, தேவையில்லாத ஆப்ஜெக்ட்டை அழிப்பது, போன்ற வசதிகளும் இதில் உள்ளது. AI அசிஸ்டன்ட், AI டிரான்ஸ்சிஸ்ட், AI அசிஸ்ட், AI ட்ரான்ஸ்லேஷன் போன்ற சிறப்பம்சங்களும் உள்ளது. மேலும் இதில் சர்க்கிள் டு சர்ச் போன்ற ஆப்ஷனும் உள்ளது.

இதில் 5500 mah கொண்ட பெரிய பேட்டரி உள்ளது. 90w ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. மேலும் இதில் 5g,4g,wi-fi,ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ், டைப் சி போர்ட் போன்ற கனெக்டிவிட்டி அம்சங்களும் உள்ளது. மேலும் இதில் ip65 தண்ணீர் மற்றும் தூசு பாதுகாப்பு உள்ளது.

விவோ y400 5g விலை :
இந்தியாவின் இதன் விலை 8ஜிபி ரேம்+128ஜிபி ஸ்டோரேஜ் 24,999. 8 ஜிபி ரேம்+ 256ஜிபி வேரியண்ட் 26,999 ரூபாய்க்கு கிடைக்கிறது. இந்த மொபைல் தற்போது பிளிப்கார்ட், அமேசான் விவோவின் அதிகாரப்பூர்வ கடைகளில் வருகிற ஜூன் 27ஆம் தேதி முதல் கிடைக்கும்.

Leave a Comment