டைமண்ட் சிட்டி 7300.. 50 மெகாபிக்சல் கேமரா.. 90w சார்ஜர்.. வெளியான விவோ y400 pro 5g மொபைல்..
vivo நிறுவனம் என்ட்ரி லெவல் பட்ஜெட் விலையில் புதிய y400 ப்ரோ மொபைலை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. பலதரப்பட்ட பிரீமியம் வசதிகளுடன் வெளிவந்துள்ளது. இதில் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளது