Google Chromeன் Incognito முறையை பயன்படுத்தினாலே அனைத்தும் சேவ் செய்யப்படாது என நீங்கள் நினைத்தால் அது தவறு!
நாம் பலர் இணையத்தில் உலாவும்போது Incognito பயன்படுத்துகிறோம். இது browser historyல் சேர்க்கப்படாது. குக்கீஸ் போன்றவை device-உடன் சேமிக்கப்படாமல் இருப்பதால் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.
- உங்க browser window-யை குளோஸ் செய்தவுடன் அந்த session-இல் சேமிக்கப்பட்டுக் கொண்டிருந்த குக்கீஸ், சைட்டு தரவுகள் (site data) அழிக்கப்படும்.
- உங்க device-ஐ வேறு யாரும் பயன்படுத்தினால் browsing historyஐ பார்க்க முடியாது.
உண்மை என்ன?
- உங்கள் இணைய சேவை வழங்குநர் (ISP), உங்களின் வேலை இடம் அல்லது பள்ளி/நெட்வொர்க் (employer/school network) உங்களின் browsing historyஐ பார்க்க முடியும்.
- நீங்கள் பயன்படுத்தும் இணையதளங்கள் (websites) உங்களுடைய IP முகவரி (IP address) மற்றும் browser fingerprinting பயன்படுத்தி உங்கள் செயலை தொடர முடியும்.
- நீங்கள் அந்த sessionல் logged in செய்து வைத்து இருந்தால், அந்த இணையதளம் உங்களை அடையாளம் காணலாம்.
எப்படிச் சரியாகப் பயன்படுத்துவது?
- பொதுவாக, ஒரே deviceயை பலர் பயன்படுத்தும் நிலையில் இன்னொருவர் ஒருவரின், browsing historyஐ மற்றவர்கள் பார்க்காமல் இருக்க வேண்டும் என்றால் இது உதவும்.
- ஆனால் கூகுள் சொல்லும் போது, இந்த முறையை ஓரளவு தனிபட்ட browsing உதவுகிறது. ஆனாலும், அதை முழுமையாக தெரியாமல் போக கூடாது.
Incognito உடன் முயற்சி செய்யும் போது உங்க browsing hitsory ஐ அந்த device-உடன் பகிரப்பட்டவரிடமிருந்து மறைக்க உதவும். ஆனால் முழுமையாக அனானிமஸ் செய்வதற்காக அல்ல. அதற்காக வேறு பாதுகாப்பு வழிகள் தேவைப்படுகிறது.