அடிக்கடி Incognito பக்கம் போகும் ஆளா நீங்க… அப்போ இதை தெரிஞ்சிக்கோங்க…

Google Chromeன் Incognito முறையை பயன்படுத்தினாலே அனைத்தும் சேவ் செய்யப்படாது என நீங்கள் நினைத்தால் அது தவறு!

நாம் பலர் இணையத்தில் உலாவும்போது Incognito பயன்படுத்துகிறோம். இது browser historyல் சேர்க்கப்படாது. குக்கீஸ் போன்றவை device-உடன் சேமிக்கப்படாமல் இருப்பதால் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. 

  • உங்க browser window-யை குளோஸ் செய்தவுடன் அந்த session-இல் சேமிக்கப்பட்டுக் கொண்டிருந்த குக்கீஸ், சைட்டு தரவுகள் (site data) அழிக்கப்படும். 
  • உங்க device-ஐ வேறு யாரும் பயன்படுத்தினால் browsing historyஐ பார்க்க முடியாது. 

உண்மை என்ன?

  • உங்கள் இணைய சேவை வழங்குநர் (ISP), உங்களின் வேலை இடம் அல்லது பள்ளி/நெட்வொர்க் (employer/school network) உங்களின் browsing historyஐ பார்க்க முடியும்.

  • நீங்கள் பயன்படுத்தும் இணையதளங்கள் (websites) உங்களுடைய IP முகவரி (IP address) மற்றும் browser fingerprinting பயன்படுத்தி உங்கள் செயலை தொடர முடியும்.

  • நீங்கள் அந்த sessionல் logged in செய்து வைத்து இருந்தால், அந்த இணையதளம் உங்களை அடையாளம் காணலாம்.

எப்படிச் சரியாகப் பயன்படுத்துவது?

  • பொதுவாக, ஒரே deviceயை பலர் பயன்படுத்தும் நிலையில் இன்னொருவர் ஒருவரின், browsing historyஐ மற்றவர்கள் பார்க்காமல் இருக்க வேண்டும் என்றால் இது உதவும்.

  • ஆனால் கூகுள் சொல்லும் போது, இந்த முறையை ஓரளவு தனிபட்ட browsing உதவுகிறது. ஆனாலும், அதை முழுமையாக தெரியாமல் போக கூடாது. 

Incognito உடன் முயற்சி செய்யும் போது உங்க browsing hitsory ஐ அந்த device-உடன் பகிரப்பட்டவரிடமிருந்து மறைக்க உதவும். ஆனால் முழுமையாக அனானிமஸ் செய்வதற்காக அல்ல. அதற்காக வேறு பாதுகாப்பு வழிகள் தேவைப்படுகிறது.

 

Leave a Comment