திருடச் சென்ற கடையிலிருந்த ஐஸ்கிரீமை கையோடு களவாடிய சம்பவத்தின் சிசிடிவி கேமரா பதிவுகள் தற்போது வைரலாக பரவி வருகிறது. தூத்துக்குடி மாவட்ட டூவிபுரத்தில் பால் மொத்த வியாபாரக் கடை நடத்தி வருகிறார் பெருமாள். தூத்துக்குடி நகரின்...
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மறு தேர்வு நடத்த உத்தரவிடக்கோரியும் நாற்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் சுரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் இந்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது....
உலக அரங்கில் நடந்து வரும் பல விதமான விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா தனது ஆளுமையை ஒரு சில விளையாட்டு பிரிவிலே காட்டி வருகிறது. ஒரு காலத்தில் யாரும் நெருங்க முடியாத அசுர பலத்தோடு ஹாக்கி விளையாட்டில்...
நேற்று சென்னையில் விற்கப்பட்ட இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத்தங்கத்தின் ஒரு கிராம் விற்பனை விலை ஆறாயிரத்து நானூற்றி என்பதாக ரூபாயக (ரூ.6480/-) இருந்தது. ஒரு சவரன் தங்கம் ஐம்பத்தி ஓராயிரத்து என்னூற்றி நாற்பது ரூபாய்க்கு (ரூ.51,840/-)விற்கப்பட்டது....
ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயிலும் பள்ளியின் கழிப்பறைக்குள் தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தது மாநகராட்சி நிர்வாகத்திற்கு தெரியதா? அப்படி தெரியவில்லை என்றால் மாநகராட்சி முற்றிலுமாக செயலிழந்து விட்டதாகத் தான் பொருள். இது போன்ற அபத்தமான விளக்கங்களின் மூலம் உண்மையை...
தலைக்கேறிய போதையில் மனனைவியிடம் தகராறு செய்த கணவரை காவல் துறை கைது செய்துள்ளது. மனைவி கொடுத்த புகாரை அடுத்து சம்பவ இடத்திற்கு விசாரணைக்கு வந்த காவல் துறையினரிடமும் தகராறில் ஈடுபட்டிருக்கிறார் அந்த பெண்ணின் கணவர். தாக்க...
தென் மேற்கு பருவ மழையின் தீவிரம் ஒரு பக்கம், கேரளாவின் தொடர் மழை ஒரு பக்கம், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு மறுபக்கம் என சீதோஷன நிலையில் பல மாற்றங்கள் தொடர்கிறது. இதனால் குற்றால...
தமிழகத்தில் இயங்கி வரும் மத்திய அரசின் நாற்பத்தி ஐந்து கேந்திர வித்யாலயா பள்ளிகளில் பதினைந்து பள்ளிகளில் மட்டுமே தமிழ் மொழி பாடமாக உள்ளது என தமிழக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார்....
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடந்து வரும் சர்வதேச ஒலிம்பிக் போட்டிகளில் துப்பாக்கி சுடுதலில் இந்தியா தொடர்ந்து தனது ஆதீக்கத்தை காட்டி வருகிறது. ஏற்கனவே துப்பாக்கி சுடுதலில் தனி நபர் பிரிவிலும், குழு பிரிவிலும் வெண்கல பதக்கத்தை...
வயநாடு நிலச்சரிவில் சிக்கி நூற்றி எழுபதுக்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் இந்தியாவையே பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் கேரளாவில் முகாமிட்டு மீட்புப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்....