தங்கத்தின் தாக்கம் இந்தியா போன்ற நாடுகளில் அதிகமாக இருப்பதால், அதன் விலையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த விஷயங்களும் உற்று நோக்கப்படுகிறது. சடங்கு, சம்பர்தாயங்கள் அதிகமாக உள்ள கலாச்சாரம் இங்கு உள்ளதால், ஆபரணங்கள் அதிக முக்கியத்துவம் பெறுகிறது....
பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் காப்பீட்டு திட்டங்களை அறிமுகப்படுத்தி, ஒருவரின் முதலீட்டை பொருத்து அவரது குடும்பத்தினருக்கு முதலீட்டாளரின் மரணத்திற்கு பிறகும், பாலிசி காலம் முடிவடைந்த பின்னரும் காப்பீட்டு செய்யப்பட்ட தொகை மற்றும் அதன் பலன்களோடு...
கடந்த இரண்டு நாட்களாகவே இறங்குமுகத்தில் இருந்து வந்தது தங்கத்தின் விற்பனை விலை. சென்னயில் நேற்று விற்கப்பட்ட இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ஏழாயிரத்து தொன்னூற்றி ஐந்து ரூபாயாகவும் (ரூ7,095/-), சவரன்...
நடப்பு நிதியாண்டில் வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களின் (என்பிஎஃப்சி) ஒழுங்கமைக்கப்பட்ட தங்க நகைக் கடன்கள் ரூ.10 லட்சம் கோடியை இந்தியாவில் தாண்டும் என்றும், இது 2027 மார்ச் மாதத்திற்குள் 15 லட்சம் கோடி...
கார், பைக்,ஆட்டோ, வேன் இவைகளை வாங்க லோன் திட்டங்களை பல்வேறு வங்கிகள் வழங்கி வருகின்றன. ஆனால் திருமணத்திற்கு என தனிப்பட்ட கடன் வசதி எதனையும் வங்கிகள் இது வரை வழங்கவில்லை ஆனால் தனி நபர் கடன்...
தங்கத்தின் விலை கடந்த மாதத்தில் வின்னை முட்டும் அளவில் உயர்ந்து அடுத்தடுத்து அதிர்ச்சியை கொடுத்து வந்தது. புதிய உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ஏழாயிரம் ரூபாய் வரை சென்றது, ஆபரணப் பிரியர்களுக்கு இது...
தங்கம் இந்தியா போன்ற நாடுகளில் தவிர்க்க முடியாத ஒன்றாகவே மாறி வருகிறது. இங்கு பண்டிகைகளும், சடங்குகளும் அதிகம் என்பதால் தங்கத்திற்கான தேவையும், தாக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. விலை உயர்வு வின்னை...
தங்கம் நாளுக்கு நாள் தனது மாஸை காட்டிக் கொண்டே வருகிறது அதன் விலை உயர்வின் மூலம். திருமணம் போன்ற விஷேசங்களில் தங்கம் என்றுமே முதன்மை பெற்றும் வருகிறது. அதிலும் குறிப்பாக சீர் வரிசைகள் செய்ய நேரிடும்...
நேற்று தங்கத்தின் விலை இறங்குமுகத்தில் காணப்பட்டது. இது ஆபரணப்பிரியர்களின் மனதில் மகிழ்வை ஏற்படுத்தியது. இந்த ஆனந்தம் நீடிக்கும் என நினைக்கப்பட்ட நேரத்தில் இன்று அதிர்ச்சியை கொடுத்துள்ளது சென்னையில் விற்கப்படும் இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை....
உண்ணும் உணவில் உள்ள சத்துக்கள் தான் உயிர்வாழ காரணமாக அமைகிறது. சரியான நேரத்திற்கு உணவை உட்கொள்ளும் பலரும் நோய்களின் பிடியில் எளிதில் அகப்பட்டு விட மாட்டார்கள். ‘ நொருங்கத் தின்றால் நூறு வயது’ என்ற பழமொழியில்...