அம்மா உணவகம் பற்றிய தமிழக முதல்வர் ஸ்டாலினின் நிலைப்பாட்டினை பற்றி முன்னாள் முதல்வரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு அமைச்சர் சேகர் பாபு பதிலளித்துள்ளார்....
தமிழக வெற்றிக்கழகத்துக்கு இருவண்ணக் கொடியோடு கொள்கை தலைவர்களாக மூன்று பேரை விஜய் முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் திடீரென அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். 2026...
தமிழகத்தின் வானிலையில் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே தான் வருகிறது. மாநிலத்தின் ஒரு சில இடங்களில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி, கோயம்பத்தூரில் மிக கனமழை பெய்தது. அதிலும்...
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கொலையாளிகளின் செல்போனை ஹேண்டில் செய்த அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் என்பவரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட வழக்கு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது....
சாலை போக்குவரத்தின் போது அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி பல்வேறு விதமான விழிப்புண்ர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனாலும் இதனை எல்லாம் கவனத்தில் கொள்ளாமல் அஜாக்கிரதையாக செயல்படுவதால் விபத்துகள் ஏற்பட்டும் வருகிறது. குறிப்பாக பேருந்து...
தமிழ வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியைத் துவங்கி தனது அரசியல் வாழ்விற்கான முதல் படியில் அடி எடுத்து வைத்தார் நடிகர் விஜய். தன்னுடைய திரைப்படங்களின் மூலம் அரசியல் குறித்த பஞ்ச் டயலாக்குகளை வைத்தே தனக்கு...
திராவிட முன்னேற்ற கழக இளைஞர் அணியின் நாற்பத்தி ஐந்தாம் ஆண்டு துவக்க விழா நடந்தது. இதில் இளைஞரணியின் செயலாளரும், தமிழக அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசினார். 2026ம் ஆண்டு தமழகத்தில் திமுக தலைமையிலான திராவிட...
தமிழக முதலமைச்சர் சென்னையில் உள்ள அம்மா உணவகத்தில் ஆய்வு நடத்தினார். இது குறித்து தமிழக எதிர் கட்சித்தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்திருந்தார். அதில் ஏழை, எளிய...
தமிழ் மாதாமான ஆடி மாதத்தின் துவக்கத்தில் தங்கம் விலை தாறு மாறாக எகிறியது. இந்த விலை உயர்வு ஆபரணப்பிரியர்களை அதிர்ச்சி அடையச் செய்தது. தங்கத்தின் மீது முதலீடு செய்யப்பட்டு அதன் மூலம் பெரிய வணிகமும் உலக...
தூத்துக்குடி தனியார் ஆலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயுக்கசிவால் 21 பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரத்தில் தனியாருக்குச் சொந்தமான மீன் பதப்படுத்தும் ஆலை செயல்பட்டு வருகிறது. அந்த ஆலையில்...