ஆதார் நிறுவனத்தில் லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலை

இந்தியத் தனித்துவ அடையாள ஆணையமான ஆதார் நிறுவனத்தில் (UIDAI) பின்வரும் பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் திறமையும் வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதுபற்றிய விவரம் வருமாறு:

Aadhaar

பதவியின் பெயர்

டெபுடி டைரக்டர் ஜெனரல்

காலிப்பணியிடம்: 1

வயதுத்தகுதி

அதிகபட்சமாக 56 வயது வரை இருக்கலாம்.

சம்பளம்

ரூ.1,44,200 முதல் ரூ.2,18,200 வரை.

விண்ணப்பிப்பது எப்படி?

கீழ்க்கண்ட அறிவிப்பில் கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பப் படிவத்தை நன்கு படித்து பூர்த்தி செய்து வரும் 25.05.2023ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு:

Download Notification 2023 Pdf

Leave a Comment