உத்திரகாண்டில் உள்ள ஆர்யபட்ட அறிவியல் ஆய்வு நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் நூலக பயிற்சியாளராக (Library Trainee) பணிபுரிவதற்கான அறிவிப்பினை அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இதனை பற்றிய தகவல்களை காண்போம்.
முக்கியமான தேதிகள்:
இப்பணிக்கான விண்ணப்பங்களை சமர்பிக்க தொடங்கும் நாள்: 10.06.2023
இப்பணிக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள்: 28.06.2023
காலிபணியிடம்:
நூலக பயிற்சியாளர் – 02
வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் 30 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
கல்விதகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அல்லது பல்கலைகழகத்தில் நூலக அறிவியலில் பட்ட படிப்பினை பெற்றிருக்க வேண்டும்.
மாதவருமானம்:
இப்பணிக்கு சம்பளமாக ரூ. 18,000+ — வழங்கப்படுகிறது.
தேர்வு நிலை:
தகுதியும் திறமையும் வாய்ந்தவர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணிக்கு விண்ணப்பிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
https://www.aries.res.in/application-post-library-trainee-contract1