டிகிரி முடித்தவர்களுக்கு கோயமுத்தூர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு..இன்றே அப்ளை பண்ணுங்க..

கோயமுத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் பட்டதாரிகளுக்கென பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர். 8ஆம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் வரை என தனிதனியாக காலி பணியிடங்கள் உள்ளன. அதனை பற்றிய தகவல்கள் பின்வறுமாறு:

முக்கியமான தேதிகள்:

இப்பணிக்கான விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 16.06.2023

மேலும் விண்ணப்பங்களை தபால் வழியாக மட்டுமே அனுப்ப முடியும்.

பணியிடம்:

கோயமுத்தூர், தமிழ்நாடு

காலிபணியிடங்கள்:

  1. அலுவலக உதவியாளர் – 03
  2. வரவேற்பாளர் மற்றும் டைப்பிஸ்ட் – 01
  3. பியூன் – 01

வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 21 வயதினை அடந்தவராக இருத்தல் வேண்டும்.

கல்வி தகுதி:

  1. அலுவலக உதவியாளர்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் ஏதேனும் பட்டபடிப்பை பெற்றிருக்க வேண்டும் மற்றும் நிமிடத்திற்கு 40 சொற்களை தட்டச்சு செய்ய வேண்டும்.

  1. வரவேற்பாளர் மற்றும் டைப்பிஸ்ட்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் ஏதேனும் பட்டபடிப்பை பெற்றிருக்க வேண்டும் மற்றும் நிமிடத்திற்கு 40 சொற்களை தட்டச்சு செய்ய வேண்டும்.

  1. பியூன்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

இப்பணிக்களுக்கு விண்ணப்பிக்க எந்த வித கட்டணமும் கிடையாது.

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

https://districts.ecourts.gov.in/sites/default/files/LADCS%20Staff%20Notification_0.pdf

Leave a Comment