காஸ்மோஸ் கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு..டிகிரி முடித்திருந்தால் போதும்..நேர்காணல் மட்டுமே..

காஸ்மோஸ் கூட்டுறவு வங்கி இந்தியாவில் உள்ள பழமையான வங்கிகளில் ஒன்றாகும். இந்த கூட்டுறாவு வங்கியானது தற்போது பல்வேறு காலிபணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதனை பற்றிய தகவல்கள் பின்வருமாறு:

நேர்காணல் தேதி:

இப்பணிக்கான நேர்காணல் வருகின்ற ஜூன் மாதம் 5 மற்றும் 6ஆம் தேதிகளில் ஹைதராபாத்திலும் ஜுன் 7 மற்றும் 8 ஆம் தேதிகளிலும் நடைபெறுகிறது.

பணியிடங்கள்:

சென்னை, ஓசூர், கொயம்புத்தூர், ஹைதராபாத், விஜயவாடா.

பணியின் பெயர்:

மேனேஜர்:

  • இப்பணிக்கு விண்ணப்பிக்க வர்த்தக துறையில் பட்டபடிப்பை முடித்திருக்க வேண்டும் அல்லது ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் MBA பட்ட படிப்பினை பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் 40 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
  • குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் கிரெடிட் துறையில் முன் அனுபவம் பெற்றவராக இருத்தல் வேண்டும்.

அஸிஸ்டெண்ட் மேனேஜர்:

  • இப்பணிக்கு விண்ணப்பிக்க வர்த்தக துறையில் பட்டபடிப்பை முடித்திருக்க வேண்டும் அல்லது ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் MBA பட்ட படிப்பினை பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
  • குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் கிரெடிட் துறையில் முன் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.

ஆபிஸர்:

  • இப்பணிக்கு விண்ணப்பிக்க வர்த்தக துறையில் பட்டபடிப்பை முடித்திருக்க வேண்டும் அல்லது ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் MBA பட்ட படிப்பினை பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
  • குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் கிரெடிட் துறையில் முன் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும். மல்டி டாஸ்கிங் செய்பவர்களுக்கு முன்னுரிம அளிக்கப்படும்.

கிளார்க்:

  • இப்பணிக்கு விண்ணப்பிக்க முதுகலை பட்டபடிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
  • விண்ணப்பத்தாரர்கள் 28 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
  • ஏதெனும் நிதி நிறுவனத்தில் 2 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றவராக இருத்தல் வேண்டும்.

தேர்வு நிலை:

நேர்காணல் மட்டுமே.

நேர்காணல் நடைபெறும் இடம்:

ஹைதராபாத்:

5 & 6 june, 2023 (11am to 4pm)

The Cosmos co-op Bank Ltd,

3-5-798, Pratima Schalass,

New No.248, Street no. 8,

Bharati Vidhya Bhavan,

Hyderguda, King Koti Road, Hydrabad- 500 029.

Contact No. 040-23231705, 040-23231694.

சென்னை:

7 & 8 june, 2023 (11am to 4pm)

The Cosmos co-op Bank Ltd,

First Floor, 223, Y Block, 2nd Avenue,

6th Main Road, Opp. Ayyappa Temple,

Anna nagar, Chennai- 600040.

Contact No.: 044-26212270/71.

விருப்பமுள்ளவர்கள் இந்த நேர்காணலில் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு கீழ்காணும் லிங்கை கிளிக் செய்யவும்.

https://www.cosmosbank.com/images/Recruitment-for-the-post-of-Manager-Asst-Manager-Officer-Clerk-for-Chennai-Hosur-Coimbatore-Hyderabad-&-Vijaywada.pdf

இப்பணிக்கு விண்ணப்பிக்க கீழ்கானும் இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.

https://www.cosmosbank.com/

Leave a Comment