வனத்துறையில் வேலைவாய்ப்பு…. நீங்களும் விண்ணப்பிக்கலாம்… உடனே அப்ளை பண்ணுங்க.

வனத்துறையில் பின்வரும் பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் காலநிலை மாற்றங்களுக்கான அமைச்சகம் வெளியிட்டுள்ளது. தகுதிவாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதுபற்றிய விவரம் வருமாறு:

Forest 2

பதவியின் பெயர்: கன்சல்டன்ட்

கல்வித்தகுதி

விண்ணப்பதாரர்கள் முதுகலை பட்டப்படிப்பு, டிப்ளமோ, பி.இ., பி.டெக். என ஏதாவது ஒரு படிப்பில் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத்தகுதி

விண்ணப்பிப்பவர்களின் அதிகபட்ச வயது 35.

சம்பளம்

பணியின் அடிப்படையில் மாதம் ரூ.40000 வழங்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி?

தகுதிவாய்ந்தவர்கள் பின்வரும் இணையதள அறிவிப்பில் அதிகாரப் பூர்வ இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பப் படிவம் பெற்று பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 5.6.2023ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு:

 

Leave a Comment