HVF ஆவடியில் வேலைவாய்ப்பு.. இன்றே அப்ளை செய்யுங்க.

இந்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஹெவி வெகிகில் ஃபேக்டிரியில் காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பினை வெளியிட்டுள்ளனர். இது தற்போது சென்னை மாவட்டம் ஆவடியில் செயல்பட்டி வருகிறது. இதனை பற்றிய தகவல்களை பார்ப்போம்.

முக்கியமான தேதிகள்:

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 15.05.2023

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.06.2023(16.45 Hrs)

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் 10ஆம் வகுப்பு/ ஐடிஐ படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும்

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களில் வயது 15 முதல் 24 ஆண்டுகளுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.

வயது தளர்வானது கீழ்கானும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது

வயது குறைந்தபட்ச வயது அதிகபட்ச வயது
UR 15 24
பிற்படுத்தப்பட்டோர் 15 27
தாழ்த்தப்பட்டோர்/ பழங்குடியினர் 15 29
ITI மாணவர்கள் 15 பயிற்சி காலத்திற்கு ஏற்ப

காலிபணியிடங்கள்:

  • ஃபிட்டர்(Non ITI)- 32
  • மிஷினிஸ்ட்(Non ITI)- 36
  • வெல்டர்(Non ITI)- 24
  • எலக்ட்ரிஷ்யன்(Ex ITI)- 10
  • மிஷினிஸ்ட்(Ex ITI)- 38
  • வெல்டர்(Ex ITI)- 28

பணிக்கான தேர்வு நிலை:

10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

எவ்வாறு விண்ணப்பிப்பது:

இந்த பணிக்கான விண்ணப்பங்களை https://avnl.co.in/index.php?l=enதளத்தில் பதிவுறக்கம் செய்து அதில் கேட்ட தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும். பின் கீழ்கானும் முகவரிக்கு அதனை விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

TO

THE CHIEF GENERAL MANAGER,

HEAVY VEHICLE FACTORY,

AVADI, CHENNAI- 600054.

TAMILNADU.

மேலும் விவரங்களுக்கு கீழே காணும் லிங்கை கிளிக் செய்யவும்.

https://avnl.co.in/assets/docs/hvfta.pdf

Leave a Comment