வந்துவிட்டது தமிழ்நாடு கிராம வங்கியில் வேலைவாய்ப்பு..டிகிரி முடித்திருந்தால் போதும்..

வங்கி வேலைக்கு செல்ல வேண்டும் என்பதை கனவாய் கொண்டு பல பட்டதாரிகள் உள்ளனர். இதற்கு கடின உழைப்பும் விடாமுயற்சியும் நமக்கு தேவை. அப்படிபட்டவர்களுக்கு ஒரு நற்செய்தி. தற்போதி ஐபிபிஎஸ் கிராமவங்கிகளில் கிளார்க் மற்றும் ஆபிஸர் பணிக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதனை பற்றிய தகவல்களை பார்ப்போம்.

முக்கியமான தேதிகள்:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் வருகின்ற 01.06.2023 முதல் 21.06.2023 வரை விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைன் முதல்நிலை தேர்வு: ஆகஸ்ட், 2023

ஆன்லைன் மெயின் தேர்வு: ஆகஸ்ட்/ செப்டம்பர், 2023.

தேர்வு நிலை:

  • ஆபிஸ் அசிஸ்டெண்ட்:
  1. முதல்நிலை  தேர்வு
  2. மெயின் தேர்வு
  • ஆபிசர்:
  1. முதல்நிலை தேர்வு
  2. மெயின் தேர்வு
  3. நேர்காணல்

காலியிடங்கள்:

இதனை பற்றிய தெளிவான அறிவிப்பை விரைவில் http://www.ibps.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

இந்த தேர்விற்கான சாளர விளம்பரத்தினை கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

https://www.ibps.in/wp-content/uploads/Window-Advt_CRP-RRBs-XII.pdf

எனவே விண்ணப்பதாரர்கள் இனி வரும் காலம் முழுவதையும் நன்கு பயன்படுத்தி கொண்டு தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Leave a Comment