job news
பிளஸ் 2 படித்தவர்களுக்கு ரூ.18 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் நாரி (ICMR NARI) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு புராஜெக்ட் டெக்னீசியன் பதவிக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
தகுதியும் திறமையும் வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதுபற்றிய விவரம் வருமாறு:

ICMR NARI
பதவியின் பெயர்: புராஜெக்ட் டெக்னீசியன்
பணியிடம்: 1
கல்வித்தகுதி
அங்கீகரிக்கப்பட்ட பல்கலை;கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி அல்லது பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயதுத்தகுதி
விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சமாக 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்
ரூ.18000
தேர்வு முறை
எழுத்துத்தேர்வு கிடையாது. நேர்முகத்தேர்வு மட்டுமே.
விண்ணப்பிப்பது எப்படி?
விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட அதிகாரப்பூர்வ தளத்தில் சென்று விண்ணப்பப்படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 31.05.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு:
