இந்திய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற ஆசையா? அப்படீனா மறக்காமல் அப்ளை பண்ணுங்க…

இந்திய ராணுவத்தில் குறுகிய காலப் பயிற்சித் திட்டத்தின் கீழ் பின்வரும் பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்ட உள்ளன. தகுதிவாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதுபற்றிய விவரம் வருமாறு:

Indian Army 2

பதவியின் பெயர்

ரிமௌண்ட் வெட்டரினரி கார்ப்ஸ்

காலிப்பணியிடங்கள்: 20

கல்வித்தகுதி

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பிவிஎஸ்சி, பிவிஎஸ்சி மற்றும் ஏஎச் பட்டப்படிப்பு என ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத்தகுதி

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சமாக 21வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.61,300 வரை வழங்கப்படும்.

தேர்வு முறை

தகுதியானவர்கள் ஷார்ட் லிஸ்ட்டிங் மற்றும் நேர்காணல், மெரிட் லிஸ்ட் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிப்பது எப்படி?

விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் விண்ணப்பப் படிவம் பெற்று பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். அதை 5.6.2023ம் தேதிக்குள் கீழ்க்கண்ட அறிவிப்பில் கொடுக்கப்பட்டபடி அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விட வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு:

Download Notification PDF

Leave a Comment