இந்தியன் வங்கியில் வேலை இருக்கு…. விண்ணப்பித்து விட்டீர்களா? இல்லேன்னா இப்பவே அப்ளை பண்ணுங்க…!

தேசியமயமாக்கப்பட்ட பொதுத்துறை வங்கிகளுள் ஒன்று இந்தியன் வங்கி. இங்கு பின்வரும் பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதுபற்றிய விவரம் வருமாறு:

Indian bank 2

பதவியின் பெயர்

உற்பத்தி மேலாளர், டீம் லீடு, சார்டட் அக்கவுண்டண்டு

பணியிடங்கள்: 18

கல்வித்தகுதி

அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிறுவனத்தில் பிஇ, பிடெக்., சி.ஏ., எம்சிஏ, எம்எஸ்சி, ஐடி, எம்.டெக், எம்பிஏ என பணி சம்பந்தப்பட்ட ஏதேனும் ஒரு பிரிவில் படித்துத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத்தகுதி

குறைந்தபட்சமாக 25 வயது முதல் அதிகபட்சமாக 35க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்

ரூ.1000

விண்ணப்பிப்பது எப்படி?

தகுதியும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட அறிவிப்பில் உள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பப் படிவம் பெற்று பூர்த்தி செய்ய வேண்டும்.

அதை வரும் 29.05.2023ம் தேதிக்குள் கொடுக்கப்பட்ட முகவரிக்கு சென்று அடையுமாறு அனுப்ப வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு:

Leave a Comment