10th, ITI, Diploma படித்தவர்களுக்கு… நல்ல சம்பளத்தில் இந்திய கடலோர காவல் படையில் வேலை…!

இந்திய கடலோர காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்திய கடலோர காவல் படை
பணிகள்: Engine Driver, Lascar, Draughtsman, Fireman
காலி பணியிடங்கள்: 12
கல்வி தகுதி: 10th, ITI, Diploma படித்தவர்கள்
வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சமாக 30 வரை
சம்பளம்: சரியாக தெரிவிக்கவில்லை
தேர்வு செய்யும் முறை: Short Listing மற்றும் Written Exam/Skill Test
விண்ணப்பிக்கும் முறை: indiancoastguard.gov.in
விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.11.2024

இந்த வேலை வாய்ப்பிற்கு ஆஃப்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று Recruitment என்பதை கிளிக் செய்து வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்ய வேண்டும். கடைசி தேதிக்குள் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

The Commander

Coast Guard Region (East)

Near Napier Bridge Fort

St George (PO)

Chennai – 600 009.

Leave a Comment