இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு இந்தியா ஆப்டெல் லிமிடெடில் வேலைவாய்ப்பு..இன்றே அப்ளை பண்ணுங்க..

இந்திய அரசுக்கு சொந்தமான பொதுதுறை நிறுவனமான இந்தியா ஆப்டெல் லிமிடெட்டில் இன்சினியரிங் படித்தவர்களுக்கான காலிபணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர். இதற்கு விருப்பமுள்ளவர்கள் http://www.indiaoptel.in என்ற அதிகாரப்புர்வ தளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்:

இப்பணிகளுக்கு வரும் 08.07.2023 ஆம் தேதிக்குள் தகுதியானவர்கள் விண்ணப்பித்து கொள்ளலாம்

காலியிடம்:

1.Project Manager(Marketing)-01

2.Project Executive-01

பணியிடம்:

உத்திரகாந்த்

வயது வரம்பு:

இப்பணைகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 45 வயதிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

கல்வி தகுதி:

எலக்ட்ரானிக்ஸ்/எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்/ எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமெண்டேஷன்/மெக்கானிகல்/எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ்/இண்டஸ்ட்ரியல் எலக்ட்ரானிக்ஸ்/ப்ரொடக்‌ஷன் என ஏதேனும் ஒரு துறையில் பட்டபடிப்பினை பெற்றிருத்தல் வேண்டும் அல்லது 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த படிப்பினை படித்திருக்க வேண்டும். மற்றும் எம்.பி.ஏ படிப்பினையும் முடித்திருக்க வேண்டும்.

மாத வருமானம்:

ப்ராஜக்ட் மேனேஜர் பணிக்கு மாத வருமானமாக ரூ.1,20,000ம் ப்ராஜக்ட் எக்ஸிகியூட்டிவ் பணிக்கு ரூ.65,000ம் மாத வருமானமாக அளிக்கப்படிகிறது.

விண்ணப்ப கட்டணம்:

  • பெண்கள்/தாழ்த்தப்பட்டோர்/பழங்குடியினர்/ஊனமுற்றோருக்கு கட்டணம் கிடையாது.
  • மற்றவர்களுக்கு ரூ.25 விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

தேர்வு நிலை:

  1. ஸ்கிரினிங்

      2.நேர்காணல்

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காணலாம்.

https://www.indiaoptel.in/wp-content/uploads/2023/06/PDF-detailed-Advt_Project-ManagerMarketing-and-Project-Executive.pdf

Leave a Comment