கொச்சி மெட்ரோவில் பணிபுரிய விருப்பமா?..இதோ உங்களுக்கான வாய்ப்பு..இன்றே அப்ளை பண்ணுங்க..

கொச்சி மெட்ரோ தற்போது அஸிஸ்டெண்ட் எக்ஸிகியூட்டிவ் மற்றும் எக்ஸிகியூட்டிவ் பணிகளுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:

இப்பணிக்கான விண்ணப்பங்களை வருகின்ற 21.06.2023க்குள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்.

காலியிடங்கள்:

அஸிஸ்டெண்ட் எக்ஸிகியூட்டிவ்- 2 பணியிடங்கள்.

கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இன்ஜினியரிங் படிப்பிமை பெற்றிருக்க வேண்டும். மெட்டீரியல் மேனேஜ்மெண்டில்முதுகலை பட்டம் பெற்றவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

முன் அனுபவம்:

ப்ரொக்யூர்மெண்ட்(Procurement)/ மெட்டீரியல் மேனெஜ்மெண்ட்(Material Management)/ டெண்டரிங்(Tendering) போன்ற துறைகளில் குறைந்தபட்சம்  3 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

எக்ஸிகியூட்டிவ் பணிக்கு 32 வயதிற்கு மிகாமலும் அஸிஸ்டெண்ட் எக்ஸிகியூட்டிவ் பணிக்கு 30 வயதிற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.

மேலும் தகவல்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

https://kochimetro.org/careers/site_media/notifications/145.pdf

இப்பணிக்கு விண்ணப்பிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

https://kochimetro.org/careers/login_form.php?vac_id=361

Leave a Comment