கோயம்புத்தூரில் உள்ள பிரபலமடைந்த மாசாணி அம்மன் கோவிலில் மருத்துவ அதிகாரி பணிக்கான அறிவிப்பினை தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது. இதன் தெளிவான தகவல்களை காணலாம்.
முக்கியமான தேதிகள்:
இப்பணிக்கான விண்ணப்பங்களை வருகின்ற 11.06.2023 ஆம் தேதிக்குள் நேரிலோ அல்லது https://hrce.tn.gov.in/hrcehome/index.php என்ற இணையதளத்திலோ சமர்பிக்க வேண்டும்.
காலி பணியிடங்கள்:
- மருத்துவ அலுவலர் (Medical Officer)- 2
- செவிலியர் (Staff Nurse/ MLHP)- 2
- பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள்(Multi purpose Hospital Worker)- 2
கல்வி தகுதி:
- மருத்துவ அலுவலர்- MBBS(Registered under TNMC)
- செவிலியர்- DGNM
- பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்- 8ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிய வேண்டும்.
வருமானம்:
அவரவர் தகுதிக்கேற்ப ரூ.6000 முதல் ரூ.75000 வரை வருமானமாக பெறலாம்.
இப்பணிக்கான விண்ணப்பத்தினை கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/170/document_1.pdf