B.Sc படித்தவர்களுக்கு அருமையான வேலை… மாதம் 36 ஆயிரம் சம்பளம்… உடனே முந்துங்க..!

தமிழ்நாடு மருத்துவ சேவை வாரியம் பிசியோதெரபிக் பதவிக்கான வேலை வாய்ப்பை அறிவித்துள்ளது இதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழ்நாடு மருத்துவ சேவை வாரியம் என்னது இது
பணிகள்: Physiotherapist
காலி பணியிடங்கள்: 47
கல்வி தகுதி: B.Sc
வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சமாக 32 வரை
சம்பளம்: ரூ.36,200/- முதல் ரூ.1,14,800/- வரை
தேர்வு செய்யும் முறை: Language Test மற்றும் Computer Based Exam
விண்ணப்பிக்கும் முறை: https://www.mrb.tn.gov.in/
விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.11.2024

எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் 500 ரூபாய் ஆகும். மற்ற பிரிவினருக்கு 1000 ரூபாய் விண்ணப்ப கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கும் படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment