லேப் டெக்னாலஜி படிச்சிருக்கீங்களா?..இன்னும் இந்த வேலையை பத்தி தெரியலனா எப்படிங்க..உங்களுக்கு அருமையான வாய்ப்பு..

சுற்றுசூழல் ஆரோக்கிய தேசிய ஆராய்ச்சி கழகத்தில் DMLT படித்தவர்களுக்கான பல்வேறு காலிபணியிடங்களுக்கான அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதனை http://www.nireh.icmr.org.in என்ற அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.

கடைசி தேதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வருகின்ற 31.07.2023க்குள் ஆஃப்லைன் மூலமாக விண்ணப்பித்து கொள்ளலாம்.

காலியிடங்கள்:

டெக்னிகல் அஸிஸ்டென்ட்- 23

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் வயது  30 வயதிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க 12 ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண் பெற்றிருத்தல் வேண்டும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் ஓராண்டுகான MLAT /கணினி அல்லது புள்ளிவிவரங்கள் சம்பந்தமான துறைகளில் படிப்பினை முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க எந்த வித கட்டணமும் கிடையாது.

தேர்வு நிலை:

  1. நேர்காணல் மட்டுமே

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

To:

The Director, ICMR-National Institute for Research in Environmental Health,

Bhauri bypass road,

Bhopal-462 030.

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

https://nireh.icmr.org.in/Upload/Advt%2006_rotated.pdf

விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

https://nireh.icmr.org.in/Upload/Application_Technical%20Staff%20Group-B.pdf

Leave a Comment