நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் 10ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு.. உடனே அப்ளை பண்ணுங்க..

நவரத்னா நிறுவனங்களில் ஒன்றான நெய்வேலி லிக்னேட் நிறுவனத்தில் தற்போது பல்வேறு இடங்களுக்கான காலிபணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர். அதனை பற்றிய தகவல்களை பார்க்கலாம்.

முக்கியமான தேதிகள்:

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான காலம் தொடங்கும் நாள்: 12.05.2023

கடைசி நாள்        : 01.06.2023

பணியின் பெயர்:

  • ஆண் நர்சிங் உதவியாளர் -36
  • பெண் நர்சிங் உதவியாளர்- 22
  • மகப்பேறு உதவியாளர்- 5
  • ஆயுர்வேதா உதவியாளர்- 4
  • ஆய்வக உதவியாளர்- 4
  • அவசர கால தொழில்நுட்பவியளாலர்- 5
  • நர்ஸ்கள்- 20

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களிம் வயது 55 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு பணிக்கேற்ப சான்றிதழ் படிப்பினை பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களை அறிய கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காணலாம்.

விண்ணப்ப கட்டணம்:

UR/EWS/OBC(NCL)- ரூ. 486

SC/ST/PwBD/Ex-servicemen candidates -ரூ. 236

வருமானம்:

இதில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத வருமானமாக ரூ. 25000 முதல் ரூ. 36000 வரை கொடுக்கப்படுகிறது.

தேர்வு முறை:

  1. எழுத்து தேர்வு
  2. தகுதி தேர்வு

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

https://www.nlcindia.in/new_website/careers/Engagement%20of%20Nurses%20&%20Paramedics%20notification%20may%202023.pdf

Leave a Comment