தமிழ்நாடு இந்து மத மற்றும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஓதுவார் பதவிக்கான காலிப்பணியிடம் அறிவித்துள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:
காலிப்பணியிடம்: 1
கல்வித்தகுதி
கீழ்க்கண்ட இணையதள அறிவிப்பில் கொடுக்கப்பட்ட படி கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்
மாதம் ரூ.20000
வயதுத்தகுதி
18 முதல் 35 வரை
பணியிடம்
தஞ்சாவூர்
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கீழ்க்கண்ட இணையதள முகவரிக்குச் சென்று அதில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு வரும் 22.05.2023ம் தேதிக்குள் தபாலில் அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு: