சூப்பர் வேலை வந்து விட்டது….! பிரசார் பாரதியில் உங்கள் திறமைக்கு ஒரு சவால்..!

இந்தியாவில் உள்ள மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களுள் ஒன்று பிரசார்பாரதி. இது மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் மூலம் தனியாக சட்டம் இயற்றப்பட்டு தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது.

PB

இங்கு பிரசார்பாரதி நிறுவனத்தில் பின்வரும் பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் திறமையும் வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பதவியின் பெயர்

போஸ்ட் புரொடக்ஷன் அசிஸ்டண்ட், பியுட்டிசியன், ஹேர் டிரஸர், ரிசோர்ஸ் பர்சன், வீடியோ அசிஸ்டண்ட், செட் அசிஸ்டண்ட்.

கல்வித்தகுதி

அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழத்தில் அல்லது கல்வி நிறுவனத்தில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, டிகிரி, பிஜி டிப்ளமோ என பணி சார்ந்தப் பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

வயதுத்தகுதி

குறைந்தபட்சமாக 21 வயது முதல் அதிகபட்சமாக 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை

தகுதியானவர்கள் திறனறி தேர்வு, எழுத்துத்தேர்வு, ஆளுமைத்திறன் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிப்பது எப்படி?

விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் கீழ்க்கண்ட இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை நன்கு படித்து அதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முறைப்படி பூர்த்தி செய்து என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.05.2023

கூடுதல் விவரங்களுக்கு:

Download Notification PDF

Leave a Comment