அடேங்கப்பா….. ஒரு மணி நேரத்தில் ரூ.1000 சம்பளம்…! வேலையில் சேர உடனே விண்ணப்பிங்க…!

இந்திய ரிசர்வ் வங்கியில் (Reserve Bank of India) மருத்துவ ஆலோசகர் பதவிக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் திறமையும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுபற்றிய விவரத்தைப் பார்ப்போம்.

RBI2

பதவியின் பெயர்: மருத்துவ ஆலோசகர்

பணியிடங்கள்: 2

கல்வித்தகுதி

இந்திய மருத்துவக் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். அத்துடன் குறைந்தபட்சமாக 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மருத்துவப் பயிற்சியாளராக ஏதேனும் ஒரு மருத்துவமனை அல்லது கிளினிக்கில் அபோலதி மருத்துவ முறையில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்

ஒப்பந்த காலத்தில் ஒரு மணிநேரத்திற்கு ரூ.1000 சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு முறை

தகுதியானவர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பின்படி விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து 31.05.2023ம் தேதிக்குள் அப்ளை செய்ய வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு:

Download Notification 2023
Download Application Form

Leave a Comment