இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் சூப்பர் வேலை…. சூப்பர் சம்பளம்…. யோசிக்காம அப்ளை பண்ணுங்க…

இந்திய விளையாட்டு ஆணையத்தில் (SAI) பின்வரும் பதவிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் திறமையும் வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதுபற்றிய விவரம் வருமாறு:

SAI 2023

பதவியின் பெயர்

மசாஜ் தெரபிஸ்ட்

காலிப்பணியிடங்கள்: 9

கல்வித்தகுதி

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மசாஜ் தெரபியில் சான்றிதழ் பயிற்சியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத்தகுதி

விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சமாக 35 வயது இருக்க வேண்டும்.

சம்பளம்

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மாதம் ரூ.35000 வழங்கப்படும்.

தேர்வு முறை

விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி மற்றும் முன் அனுபவத்தின் அடிப்படையில் தேர்வு செய்து பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவத்தை இணையதள முகவரியில் கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப கடைசி தேதி: 11.6.2023

மேலும் விவரங்களுக்கு:

Download Notification PDF 

Leave a Comment