டி..என்.பி.எஸ்.சியில் மற்றுமொரு வேலைவாய்ப்பு.. வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்க..

தமிழ்நாட்டிலேயே அரசு வேலை வாங்க வேண்டும் எனும் கனவில் இருப்பவர்களுக்காகவே தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தற்போது ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதனை பற்றிய விவரங்கள் பின் வருமாறு:

முக்கியமான தேதிகள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி: 25.05.2023

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.06.2023

காலிபணியிடங்கள்:

  • அசிஸ்டெண்ட் ஜியாலஜிஸ்ட்(Ground water wing of water resources dept)- 11
  • அசிஸ்டெண்ட் ஜியாலஜிஸ்ட்(Geology and mining dept)- 29

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயதினை அடைந்தாவராக இருத்தல் வேண்டும். இப்படிக்கு உச்ச வயது வரம்பு கிடையாது.

கல்வி தகுதி:

பணியின் பெயர் கல்வி தகுதி
அசிஸ்டெண்ட் ஜியாலஜிஸ்ட்(Ground water wing of water resources dept) இப்பணிக்கு விண்ணப்பிக்க ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் Master of science degree in Geology or Master of science degree in applied Geology or Master of science in hydrology  படிப்பினை முடித்திருக்க வேண்டும்.
அசிஸ்டெண்ட் ஜியாலஜிஸ்ட்(Geology and mining dept) .M.Sc degree in geology in any university

விண்ணப்ப கட்டணம்:

இப்பணிக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ. 150 வசூலிக்கப்படுகிறது.

தேர்வு நிலை:

  1. எழுத்து தேர்வு
  2. நேர்காணல்

மேலும் விவரங்களுக்கு கீழ்காணும் லிங்கை கிளிக் செய்யவும்.

https://tnpsc.gov.in/Document/english/11_2023_GEOLOGY_ENG.pdf

Leave a Comment