BSNL-ன் பிரபலமான ₹107 prepaid planல் ஒரு பெரிய மாற்றம் வந்திருக்கிறது. இதுவரை இந்த plan 35 நாட்கள் validity கொடுத்து வந்தது. ஆனால் தற்போது BSNL அதை 28 நாட்கள் மட்டும் கொடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Data மற்றும் call benefits-ல் மாற்றம் இல்லை. Plan-ல் இன்னும்
- 3GB data
- 200 நிமிடம் voice calls
என்ற வகையில் தான் உள்ளது.
ஆனால் validity குறைந்ததால், இந்த planன் “ஒரு நாள் செலவு” கொஞ்சம் அதிகமாகி இருக்கிறது. இதைச் சின்ன recharge-ஆ use பண்ணும் பயனர்களுக்கு இது ஒரு minus point தான்.
அதுவும், 35 நாட்கள் கிடைத்ததை 28 நாட்கள் ஆக மாற்றி இருப்பதால், பயனர்கள் “இது worth ஆகுதா?” என்று கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள். BSNL usersக்கு இது ஒரு disappointment.
மொத்தத்தில் ₹107 plan இன்னும் cheap தான். ஆனால் validity குறைஞ்சி இருப்பது பயனர்களுக்கு சிரமம் தரும் மாற்றமாக தான் உள்ளது.




