தமிழகத்தில் கடந்த 4 1/2 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் ஏராளமான நலதிட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. மகளிருக்கான மகளிருக்கான இலவச பேருந்து பயணம், 1000 ரூ திட்டம் முதல் வீடு தேடி ரேசன் உள்ளிட்ட பல திட்டங்கள் மக்களுக்கு பலன் தருகின்றன.

இந்த நிலையில் சுகாதார துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் கூறிகையில் சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை அமைந்துள்ள வளாகத்தில் குழந்தைகளுக்கான மருத்துவமனைக்கு விரைவில் அடிக்கல் நாட்டப்பட உள்ளது. இது உலகத்திலேயே குழந்தைகளுக்கான மிகப்பெரிய மருத்துவமனையாக அமையும் என்று கூறினார்.