New Year 2026 ஸ்பெஷல்: Jio-வின் புதிய Prepaid Plans… Unlimited 5G, Gemini Pro + OTT!

Reliance Jio 2026 புத்தாண்டை முன்னிட்டு மூன்று புதிய prepaid plansஐ அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த புதிய ப்ளான் மூலம், அதிக data பயன்படுத்தும் பயனர்கள் மற்றும் OTT loversஐ கவனத்தில் வைத்து வடிவமைக்கப்பட்டதாக Jio கூறி இருக்கிறது.

முக்கியமாக, இந்த plansல் Unlimited 5G data, Google Gemini Pro access மற்றும் பல OTT subscription வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த புதிய prepaid plans முக்கிய highlightஆக Unlimited 5G access. 5G network உள்ள பகுதிகளில் இருக்கும். எந்த daily data limit-உம் இல்லாமல் high speed internet பயன்படுத்தலாம்.

இதோடு, Jio இந்த plansல் Google Gemini Pro AI subscriptionஐயும் சேர்த்துள்ளது. இதன் மூலம் users AI based வேலைகளுக்கும் இந்த advanced features-ஐ பயன்படுத்த முடியும். சாதாரண prepaid planல கிடைக்காத ஒரு premium benefitஆ இது பார்க்கலாம்.

Entertainmentஆக பார்த்தால், இந்த New Year plansல் பல OTT platforms access சேர்க்கப்பட்டு இருக்கிறது. Movies, web series, live TV பார்க்க விரும்பும் பயனர்களுக்கு இது ஒரு பெரிய plusஆக அமைந்துள்ளது. தனியாக OTT subscription எடுக்க வேண்டிய அவசியம் இல்லாமல், ஒரே rechargeல் எல்லாம் கிடைக்கிறது.

Jioவின் இந்த புதிய prepaid plans, குறிப்பாக 5G phone வைத்திருக்கும் users மற்றும் AI toolsஐ daily use பண்ணும் Gen Z, வேலை செய்பவர்களை குறிவைத்தே கொண்டு வரப்பட்டதாக சொல்கிறார்கள்.

Leave a Comment